காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖. இதுகுறித்து முதல்வர் சட்டப்பேரவையில் கூறியதாவது, தமிழகத்துக்கு 31.24 டிம்.எம்.சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டுக்கு 45.9 டிஎம்.சி செப்டம்பருக்கு 36.76 டிம் எம் சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரிநீர் கிடைத்தே தீரும். வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என காவிரி ஆணைய தலைவரே கூறியுள்ளார். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி என்று கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment