சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். ஏற்கனேவே தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 35 சதவீத இதர படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் அவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கட்டுப்பாட்டு அறை, டிராக் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களில் 250 பேர் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய நிலையில், நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment