நியாயவிலை கடைகளுக்கு தானியங்கள் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி - Agnipuratchi

நியாயவிலை கடைகளுக்கு தானியங்கள் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி

Share This

நியாயவிலை கடைகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் விரைவில் ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகள் பொருத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதனை தொடர்ந்து, 330 கோடி ரூபாய் செலவில் பொது விநியோக திட்டம் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது என்றும், முதல் மாநிலமாக தமிழகத்தில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages