பா.ம.க சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தா.பாண்டியன் அவர்கள் உடல் நிலைக் குறைவால் சென்னை இராஜீவ்காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை 31.7.2018 இன்று பகல் 11.30 மணிக்கு நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார். உடல் நலம் தேரி வருகிறார், நன்றாக உள்ளார். அவர் பூரண நலம் பெற்று விரைந்து பொதுப் பணியில் ஈடுபட பா.ம.க சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
தோழர் தா.பாண்டியனை பா.ம.க தலைவர் ஜி.கே.மணி சந்தித்து நலம் விசாரித்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment