தனியார் பள்ளி ஆசிரியர் 10ஆம் வகுப்பு மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பள்ளியிலேயே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் - Agnipuratchi

தனியார் பள்ளி ஆசிரியர் 10ஆம் வகுப்பு மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பள்ளியிலேயே தொடர்ந்து பாலியல் பலாத்காரம்

Share This

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியான சென்மேரிஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சுதாகர் என்பவர். 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பள்ளியிலேயே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால். அச்சிறுமிக்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வயிற்றுவலியால் த அவதிப்பட்டுள்ளார். இதைப்பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் பிறகு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்.குடும்பத்தின் மானத்தை கருதி காவல்துறையில் புகார் அளிக்கவில்லை...

பிறகு மருத்துவமனை  சார்பாக காவல்துறை ஆனையருக்கு புகார் அளிக்கப்பட்டது.ஆனால் பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியர் சுதாகர் அவர்கள் சாதாரண வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

நல்லொழுக்கத்தை கடைபிடித்து மாணவர்களை நல்வழிப்படுத்த கூடிய உயர்வான இடத்தில் இருக்கும். சில ஆசிரியர்களின் மத்தியில் தன் சுய இன்பத்திற்காக தன்னிடத்தில் பயிலும் ஒன்றும் அறியாத இளஞ்சிட்டுக்களை தன் காம இச்சைக்கு இணங்க வைத்து. பள்ளி படிக்கும் வயதிலேயே கர்ப்பமாக்கிவிட்ட செல்வாக்கு படைத்த காமக்கொடுரனை இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதும். இதைப்பற்றி தகவல்களை நிருபர்கள் அறிந்தும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாளிதழ்களிலும் பதிவு செய்யாமல் புறக்கணிப்பதும். பாதிக்கப்பட்ட பெண் ஏழை விவசாயக் குடும்பத்தின் பெண் என்பதாலயா...?

பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் தொடர்ந்து பகிருங்கள்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages