தமிழகத்தில் விபத்துகளால் அதிகரிக்கப்படும் உயிரிழப்புகளை தவிர்க்க 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க ஆயிரம் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை விரைவில் 1000 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் விரைவில் செல்ல முடியும். கிராமங்களிலும் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் விபத்துக்காய நிலைக்குழு மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விபத்துக்காய சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும்-விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment