சக்கர நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி - Agnipuratchi

சக்கர நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி

Share This

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவுக் காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும், அவரை காண அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் வருகை தொடருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த கலைஞர் தற்போது, சிகிச்சையின் ஒரு பகுதியாக இன்று சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages