சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை, தர்மநகர், முல்லைநகர், பிரகாசம் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பசுமைவெளி பூங்காக்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதைகள், தியான மண்டபங்கள் மற்றும் மூலிகை பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பூங்காக்களை திறந்து வைத்தார். இதனையடுத்து, சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு, 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள 55 இரண்டடுக்கு 3 சக்கர மின்கல மோட்டார் வாகனங்களையும் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் வழங்கினார்
Home
அண்மை செய்திகள்
சேலத்தில் 12 பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சேலத்தில் 12 பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment