மதுரை, சேலம், மற்றும் ஆந்திர மாநிலம் தடாவை சென்னையுடன் இணைக்கும் 14 சுங்க சாவடிகளில் கட்டணம் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஓரிரு நாட்களில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் இது குறித்த விளம்பரங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கார்களுக்கு பத்துசதவீத கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. லாரிகள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படக்கூடும். சாலை பராமரிப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே கட்டண உயர்வை அமல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை இணைக்கும் 14 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment