காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அதே அளவு வெளியேற்றப்படுகிறது.
3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment