கடந்த 2 வாரத்தில், 45 மெட்ரிக் டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் கிடங்கில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சென்னை துறைமுகம் வழியாக, வெளிநாடுகளுக்கு, கடத்தப்படுவதற்காக, கன்டெய்னரில் பதுக்கி வைத்திருந்த, 17 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, செம்மரக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்திருப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கூறியிருக்கின்றனர்.
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 17 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment