இடுக்கி அணை-26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது - Agnipuratchi

இடுக்கி அணை-26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது

Share This

கேரளாவின் பெரிய அணைகளில் ஒன்று இடுக்கி அணை. இங்கு 2403 அடிக்கு தண்ணீர் தேக்கலாம். இந்த அணையில் 2398 அடி தண்ணீர் தேங்கினால் அணை திறக்கப்பட வேண்டும். கடந்த 1992ம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அதன்பின்பு இப்போது தான் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை இன்று காலை எட்டியதையடுத்து, முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages