டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக, பா.ஜ.க. சார்பில் வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை சமூக நீதி நாள்கள் கடைப்பிடிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பா.ஜ.க. சார்பில் ஆகஸ்ட் 1 முதல் 9 வரை சமூக நீதி வாரம் கடைப்பிடிக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் காலங்களில் சமூக நீதிக்கான கூட்டத் தொடர் என்று நினைவுகூரப்படும் என்றும் கூறினார். இதற்காக மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதோடு, கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. சார்பில் சமூக நீதி நாட்கள் கடைப்பிடிக்கப்படும்-பிரதமர் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment