கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது மழை பெய்து மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 32 ஆக உயா்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் கேரளாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் ஒன்றாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பினராயி விஜயன், வெள்ளத்தால் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், வீடு மற்றும் நிலங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
கேரளா வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி-முதல்வர்
கேரளா வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி-முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment