குறைந்த கட்டணத்தில் வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவை தொடக்கம் - Agnipuratchi

குறைந்த கட்டணத்தில் வாடகை கார், ஷேர் ஆட்டோ சேவை தொடக்கம்

Share This

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் வாடகை கார், ஷேர் ஆட்டோ இயக்கும் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை அடிப்படையில் வரும் 6 மாதங்களுக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த சேவை இயக்கப்படும் என்றும் இதில் ஷேர் ஆட்டோவுக்கு 10 ரூபாயும், காருக்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages