72வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிவைத்து உறையற்றினார். - Agnipuratchi

72வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிவைத்து உறையற்றினார்.

Share This

சுதந்திர தினத்தையொட்டி  பிரதமராக பதவியேற்ற பிறகுடெல்லி செங்கோட்டையில்  5வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றினார் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்திய
பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியகொடியேற்றினார் பின் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி.

தேசம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த இனிய நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். உலக அளவில் இந்தியா முன்னேறி வருகிறது உலகின் 6-வது பொருளாதார நாடாக இந்திய வளர்ந்துள்ளது.

*அம்பேத்கர் கொடுத்த சட்டம் தான், நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது. நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது.

*பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளோம்

*இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் என் வீரவணக்கம்.

*வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்.

*நாட்டின்  பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

*இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோல் விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages