ஐகுருவன் வயது 80, சென்னை அயனவரம் குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர், இந்த படத்தில் உள்ள முதியவர் சற்று மறதி குணம் உடையவர். கடந்த நான்கு நாட்களாக காணவில்லை, யாரவது இந்த முதியவரை பார்த்தால் கீழ்கண்ட முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும். சொ. ஜெயசந்திரன் எண். 28, பெருமாள் கோயில் தெரு, வேலப்பன்சாவடி திருவேற்காடு சென்னை 77. கைபேசி -9444119894. இந்த தகவலை பார்ப்பவர்கள் தயவு செய்து அணைத்து வாட்சப் குழுவுக்கும் சேர் செய்யுங்கள்
80 வயது முதியவர் காணவில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment