உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி. - Agnipuratchi

உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

Share This

4 நாட்களுக்குள் சீரமைக்கும் பணி நிறைவடையும், கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும்.12 நாட்களாக வந்த வெள்ளம் மற்றும் அழுத்தத்தால் மதகு உடைந்துள்ளது

ரூ.325 கோடியில் 100 மீட்டர் தள்ளி கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் ரூ.85 கோடியில் கதவணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages