தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Share This

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages