தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் சி.பி.ஐக்கு மாற்றம் - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் சி.பி.ஐக்கு மாற்றம்

Share This

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி-யிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றம் செய்து 4 மாதத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மே 22ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போராட்டத்தில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages