அண்ணா பல்கலைக்கழகம்-தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா இடைநீக்கம் - Agnipuratchi

அண்ணா பல்கலைக்கழகம்-தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா இடைநீக்கம்

Share This

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது, ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரான உமா தற்போது பேராசிரியையாக உள்ளார், இந்த காலகட்டத்தில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 60 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages