பொன்னமராவதி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய டிப்பர் லாரி - Agnipuratchi

பொன்னமராவதி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய டிப்பர் லாரி

Share This

பொன்னமராவதி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு புதிதாக டிப்பர் லாரியினை இன்று முதல் செயல்படுத்த அதன் சாவியினை ஒப்படைக்கின்றார் செயல் அலுவலர் சுலைமான் சேட் அவர்கள்.  உடன் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் உள்ளனர்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages