சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் புதியமுறை - Agnipuratchi

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் புதியமுறை

Share This

கோழிப்பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சின்ராசு, "கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சத்துணவு முட்டைகள் விநியோகம் செய்யும் போது முறைக்கேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. தனியாரை விட குறைந்த விலையில் முட்டைகளை விநியோகம் செய்வோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages