பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். பக்ரீத் எனப்படும் தியாக திருநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், காங்கிரஸ் திருனவுக்கரசு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment