இந்தியாவின் பெருமைக்குரிய சின்னமான தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசுவால் அதன் பொழிவை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலை பராமரிக்க முடியாமல் மத்திய அரசும் திணறி வருகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் ஆய்வு துறை அறிவித்துள்ளது. புதிய கட்டணத்தின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலா ரூ.1,100 நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். உள்ளூர் சுற்றுலா பயணிகள் ரூ.40 கட்டணாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்ரா சுற்றுலா நல சங்க தலைவர் பிரகலாத் அகர்வால் கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்தும் தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துவிதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்வு-இந்திய தொல்லியல் துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment