ரிசர்வ் வங்கியின் இயக்குநராக குருமூர்த்தி நியமனம் - Agnipuratchi

ரிசர்வ் வங்கியின் இயக்குநராக குருமூர்த்தி நியமனம்

Share This

துக்ளக் இதழின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருக்கும் இவரின் கருத்துகள், பொதுமக்கள் மத்தியில் பெரும்பாலும் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளன. இந்நிலையில், இவரை ரிசர்வ வங்கியின் இயக்குநர் குழுவில், செயல் சாரா இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொழிலதிபர் சதிஷ் காஷிநாத் மராத்தேவ்வும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரையில் தனியார் அல்லது பொது நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக, முதல்முறையாக இயக்குநராக பொறுப்பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages