கொச்சி விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக, அங்குள்ள கடற்படை விமான தளத்தில் இருந்து பயணிகள் விமான சேவை தொடங்கியது. வெள்ளம் காரணமாக கடந்த 14ஆம் தேதியன்று கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. 26ஆம் தேதி வரை விமான நிலையத்தை திறக்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி கடற்படைத் தள விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அல்லையன்ஸ் ஏர் விமானம், முதல் பயணிகள் விமான சேவையை இன்று தொடங்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். இதன்படி, 70 இருக்கைகள் கொண்ட விமானம், ஐ.என்.எஸ். கருடா கொச்சி கடற்படை விமான தளத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. முதலில் பெங்களூருக்கு இயக்கப்படும் இந்த விமான சேவை, பின்னர் படிப்படியாக மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
கொச்சி கடற்படை தளத்தில் பயணிகள் ✈விமான சேவை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment