ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு - Agnipuratchi

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

Share This

ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலை மூடல் விவகாரத்தில் மாநில அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக்களை அறிய வேண்டும் எனவும், விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது. ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவிடப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages