சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி. - Agnipuratchi

சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி.

Share This

தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன்.

என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான், எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள்.

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் மு.க.அழகிரி பேட்டி.

எனது செய்திகளை கலைஞர் டிவியில் வெளியிட மாட்டார்கள்!" - மு.க.அழகிரி.

கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர்" - அழகிரி.

நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது - அழகிரி.

என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது - அழகிரி.

என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் - அழகிரி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages