தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Share This

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 26ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages