கலைஞர் கருணாநிதிக்கு பா.ம.க சார்பில் ஊட்டியில் அஞ்சலி - Agnipuratchi

கலைஞர் கருணாநிதிக்கு பா.ம.க சார்பில் ஊட்டியில் அஞ்சலி

Share This

இன்று காலை 10 மணி அளவில் நீலகிரி மாவட்டம் சு.கைக்காட்டி பகுதி முதல் கோத்தகிரி வரை நடை பயணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது கண்ணீர் அஞ்சலி நடை பெற்றது இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நீலகிரி மாவட்டம் மாநில துணைபொது செயலாளர் ப.செந்தில்குமார் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages