முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது அஸ்தியை நாட்டில் உள்ள முக்கிய நதிகள் அனைத்திலும் கரைப்பது என்று பா.ஜ.க. சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மாலை சென்னைக்கு அஸ்தி கொண்டுவர படும் என்றும், அதன்பின், வரும் 23ம் தேதி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாநில பாஜக தலைவவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பிறகு அனைத்து மாநில தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக்கொண்டு, மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் வாஜ்பாய் அஸ்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment