அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பொதுச் செயலாளர் என்ற பதவி எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், உறுப்பினர்களால் மட்டுமே எடுக்க முடியும். பொதுக்குழுவிற்கு, பொதுச்செயலாளர் பற்றிய எந்த முடிவையும் எடுக்க அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கே.சி.பழனிசாமி மனு மீது 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு-நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment