தமிழகத்தில் முதன்முதலாக மாநில மைய நூலகமாக அறிவிக்கப்பட்ட கன்னிமரா நூலகம் 1886-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, அப்போதிருந்த ஆங்கிலேய பிரபு கன்னிமரா பெயரில் இந்நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. கணினி மையமாக மாற்றப்பட்டு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் புகழ்பெற்ற கன்னிமரா நூலகம், தற்போது பணியாளர்களின் பற்றாக்குறையால் சிறப்பான பணியை அளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து, தற்போது சென்னை கன்னிமாரா நூலகத்தை புனரமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கி அரசாணையினை வெளியிட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னிமரா நூலகத்தை புனரமைக்க ரூ.1.50 கோடி நிதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment