பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனையடுத்து, லாரி சரக்குக் கட்டணம் 22% முதல் 25% உயர்த்தி லாரி புக்கிங் ஏஜெண்ட்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நேற்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது. சேலம்-சென்னைக்கு ரூ.8,500 வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் ரூ.10,000ஆக அதிகரித்துள்ளது. வடமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு லாரி வாடகை கட்டணம் ரூ.25,000 வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக டெல்லிக்கு ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு-காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment