ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவு-அணிவகுப்பு நிகழ்ச்சி - Agnipuratchi

ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவு-அணிவகுப்பு நிகழ்ச்சி

Share This

ரயில்வே பாதுகாப்புப் படை தொடங்கி 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதை அடுத்து, சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், அயனாவரம் ஆர்.பி.எஃப். மைதானத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட நிலையில், ஆர்.பி.எஃப். வீரர்கள், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages