தெலங்கானா மாநிலம் ஜாகித்யாலாவிலிருந்து கொண்டகட்டு பகுதியை நோக்கி, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. கொண்டகட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 குழந்தைகள் உள்பட 42 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் சரத், காவல் கண்காணிப்பாளர் சிந்துசர்மா ஆகியோர் ஆய்வினை மேற்கொண்டனர். பலியின் எண்ணிக்கை உயர் கூடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், முறையான பாரமரிப்பின்மை காரணமாகவே பேருந்து விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா மலை பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment