இலவச நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ம் தேதி துவக்கம் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை - Agnipuratchi

இலவச நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ம் தேதி துவக்கம் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை

Share This

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வினை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி தேவை என்பதால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பள்ளி கல்லூரி என்று 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 8ம் தேதி இலவச வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages