திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பதில் 16.09.2018-அன்று கோனேரிகுப்பம் வன்னியர் கல்வி அறகட்டளை சார்பில் நடத்த பட்டுவரும் கல்வி கோயில் வளாகத்தில் மாவீரன் ஜெ.குரு அவர்களின் திருவுறுவ வெண்கல சிலையை தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைத்தார் அங்குள்ள சட்டகல்லூரி வளகத்திற்ககு ஜெ. குரு பெயர் சூட்டி அதற்கான கல்வெட்டையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் திறந்துவைத்தார் சிறப்புரை ஆற்றினார்கள் விழாவில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி மாநில செயலாளர் வடிவேல்ராவணன் பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க நிர்வாகிகள் பா.ம.க மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக்ககொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
Home
அண்மை செய்திகள்
மாவீரன் ஜெ.குரு அவர்களின் திருவுறுவ வெண்கல சிலையை மருத்துவர் இராமதாசு அய்யா திறந்துவைத்தார்
மாவீரன் ஜெ.குரு அவர்களின் திருவுறுவ வெண்கல சிலையை மருத்துவர் இராமதாசு அய்யா திறந்துவைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment