ஜெயலலிதா இருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை-அப்பல்லோ மருத்துவமனை - Agnipuratchi

ஜெயலலிதா இருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை-அப்பல்லோ மருத்துவமனை

Share This

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என்று அப்பல்லோ ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. சிசிடிவி சர்வர்களில் 45 நாட்கள் மட்டுமே காட்சிகள் பதிவில் இருக்கும் என்றும், 45 நாட்களுக்கு பின் சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்து விடும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வரும் செப்டம்பர் 25ம் தேதி தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages