சென்னை ஐ.ஐ.டி. மாணவர் விடுதி-கேரள மாணவர் தற்கொலை - Agnipuratchi

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் விடுதி-கேரள மாணவர் தற்கொலை

Share This

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாஹில் கோர்மத் என்பவர், சென்னை ஐ.ஐ.டி.யில் கடல்சார் பொறியியல் 5ம் ஆண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கியிருந்த இவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனையின் காரணமாக மாணவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages