ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது. தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மணலை வெளியே எடுத்து செல்ல தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து, மணலை விற்க அனுமதி கோரி ராமையா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த மணலினை வாங்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.2,050 வீதம் 55,443 மெட்ரிக் டன் மணலுக்கான தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடவேண்டியவை. மேலும் இந்த வழக்கு விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மலேசியா மணல்-தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment