எம்.எல்.ஏ. கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனுவினை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. கடந்த வாரம் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல்துறையை கருணாஸ் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதனையடுத்து கடந்த 23ம் தேதி கருணாஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாஸ் விவகாரம்-போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment