அரசு பணியில் உள்ளவாகள் பதவி உயா்வு பெறும் போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என்று கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த குறிப்பிட்ட பிரிவினர், இந்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்சரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இது குறித்த தீர்ப்பு⚖ இன்று அளிக்கப்பட்டது. அதன்படி, பணியாளா்கள் பணியில் சேரும் போது இடஒதுக்கீடு பெறுகின்றனா். அவா்கள் பதவி உயா்வு பெறும் சமயத்தில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்
அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment