பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பாம்பன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரையிலேயே நிறுத்தி, எதிர்கட்சிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மீனவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் 250க்கும் மேற்பட்ட தங்களது படகுகளை மீன்பிடித்துறைமுகக் கரையிலேயே நிறுத்திவைத்துள்ளனர் என்பது குறிப்பிட வேண்டியவை.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment