தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை-வானிலை மையம் - Agnipuratchi

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை-வானிலை மையம்

Share This

அடுத்த 48 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages