சாரிடான் 💊மாத்திரை விற்பனைக்கு தற்காலிக அனுமதி-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

சாரிடான் 💊மாத்திரை விற்பனைக்கு தற்காலிக அனுமதி-உச்சநீதிமன்றம்

Share This

சாரிடான்  💊 உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பான்டர்ம், குளுக்கோநார்ம், லூபிடிக்ளாக்ஸ், டாக்சிம் ஏஇசட், சாரிடான் போன்ற மருந்துகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 328 மருந்துகள் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்திற்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages