வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது. இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் கூடுதல் பணம் ஊழியர்கள் கேட்பதால் புகார்கள் எழுகிறது. இது போன்ற பிரச்சினைகளை தடுக்க பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், போன்ற மின்னணு அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சி சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment