அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர் - Agnipuratchi

அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

Share This

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார். முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐ.நா., கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் இந்தியா சார்பில் இதற்கு எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. கடந்த 2015ல் பதான்கோட் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்ததால், இந்தியா, பாகிஸ்தானின் அனைத்து உறவுகளும் முழுவதும் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages