செம்மரக்கடத்தல் விவகாரம்-ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை - Agnipuratchi

செம்மரக்கடத்தல் விவகாரம்-ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

Share This

ஆந்திராவில் செம்மரம் கடத்த வந்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேஷாசலம் வனப்பகுதியில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடப்பா மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு போலீஸார் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்த, கடத்தல்காரர்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages